பெண்கள் கிரிக்கெட்: அவுஸ்ரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து முதல் வெற்றி

ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து பெண்கள் அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் இன்று 3-வது போட்டி நடைபெற்றது. அரைசதம் அடித்த பியூமோன்ட் இங்கிலாந்து அணி கேப்டன் ஹெதர் நைட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து … Continue reading பெண்கள் கிரிக்கெட்: அவுஸ்ரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து முதல் வெற்றி